அனுஷத்தில்
உதித்த ஜோதி
அகிலத்தில்
உலவும் ஜோதி
ஆத்மாவில்
உரையும் ஜோதி
ஆலயத்தில்
தாங்கும் ஜோதி
இம்மைக்கு
வழிகாட்டும் ஜோதி
இல்லறத்திற்கு
ஒளி வீசும் ஜோதி
ஈனப்பிறவியை
உயர்த்தும் ஜோதி
ஈடில்லா
அருள் செய்யும் ஜோதி
உண்மை
பொருளை உணர்த்தும் ஜோதி
உலகை
காக்கும் உத்தம ஜோதி
ஊழ்வினை
பயனை மாற்றும் ஜோதி
ஊன்
உறக்கம் தனை மறந்த ஜோதி
எளிமை
கோலம் ஏற்ற ஜோதி
எங்கள்
கவலை தீர்க்கும் ஜோதி
ஏற்ற
தாழ்வை களையும் ஜோதி
ஏழ்மை
அகற்றும் ஞான ஜோதி
ஐம்புலன்களையும்
அடக்கிய ஜோதி
ஐயமில்லை
அது தெய்வ ஜோதி
ஒப்புயர்வற்ற
உண்மை ஜோதி
ஒளிநிறைந்த
காஞ்சி ஜோதி
ஓம்காரமாய்
ஒலிக்கும் ஜோதி
ஓய்வில்லா
அருள் செய்யும் ஜோதி
ஔடதமாக
ஆகும் ஜோதி
அஹ்தே
காமகோடி பரமாச்சார்ய ஜோத
மஹா
பெரியவா சரணம்..
2.
எங்கிருந்தோ வந்தான்
ஜகத் குருவா ? நானா?
என்றான் - ஈங்கிவனை
யாம் பெறவே என்ன
தவம் செய்து விட்டோம்.
குருநாதா - ஹோ ஹோ
குருநாதா
ஸத்குரு நாதா
ஸதாசிவேந்த்ரா
ஸத் ஜன வினுதா
மாம்பாஹி |
ஸத் ஜன வினுதா
மாம்பாஹி!
ஸத் ஜன ஸுலபா
மாம்பாஹி!!
ஸத் குரோ பாஹிமாம்!
பரம தயாளோ ரக்ஷமாம்!!
ஸத் குரு மஹராஜ் கீ,
ஜெய விஜயீ பவ!!
ராம்! ராம்!!
2.
எங்கிருந்தோ வந்தான்
ஜகத் குருவா ? நானா?
என்றான் - ஈங்கிவனை
யாம் பெறவே என்ன
தவம் செய்து விட்டோம்.
குருநாதா - ஹோ ஹோ
குருநாதா
ஸத்குரு நாதா
ஸதாசிவேந்த்ரா
ஸத் ஜன வினுதா
மாம்பாஹி |
ஸத் ஜன வினுதா
மாம்பாஹி!
ஸத் ஜன ஸுலபா
மாம்பாஹி!!
ஸத் குரோ பாஹிமாம்!
பரம தயாளோ ரக்ஷமாம்!!
ஸத் குரு மஹராஜ் கீ,
ஜெய விஜயீ பவ!!
ராம்! ராம்!!
No comments:
Post a Comment