ஜயஜய ஷங்கர ஹரஹர ஷங்கர
ஜயஜய ஷங்கர ஹரஹர ஷங்கர...
இதை பிரதி தினமும் பாராயணம் செ
ஜக
அடைந்து ஸ்ரேயஸைபெற வேண்
அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம், குருபக்தி தா ப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
நௌகாயி தாப்யாம், குருபக்தி தா
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்
பொருள்:
எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலை த் தாண்டுவிக்கும்படகாயும்,
கு ருவிடம் பக்தியைத் தரக்கூடியதா கவும்,வைராக்யம் என்ற சாம்ராஜ் யத்தைக்
கொடுக்கிறதாயும்,பூஜிக் கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுரு வின் பாதுகைகளுக்குநமஸ்காரம்! ந மஸ்காரம்!
____________________________________________________________________________________________________
கவித்வவாராசினி ஸாகராப்யாம்
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யா ம்
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம | |
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யா
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம |
பொருள்:
கவித்துவமென்னும் கடலை பொங்கச் செய்கின்றசந்திரனாகவும்,
துன் பமென்னும் காட்டுத்தீயை அணைக்கு ம்மேகக்கூட்டமாகவும்,
தன்னை வணங ்கியவர்களின்துன்பங்களை போக்கு கின்றதாகவும்
உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ் காரம்!!
____________________________________________________________________________________________________
நதா யயோ: ஸ்ரீ பதிதாம் ஸமீயு:கதாசிதப்யாசு தரித்ரவர்யா:மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யா ம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம்
பொருள்:
மிகவும் ஏழ்மையானவர்கள் கூட எப் பொழுதாவது எந்தகுருவின் பாதுகை களை
வணங்கிய உடனேசெல்வந்தர்களாக ஆகிறார்களோ, எந்த பாதுகைகளைவணங ்கிய
ஊமைகள் கூட ப்ரஹஸ்பதிக்கு நிகரானசொல்லாற்றல் பெற்றவர்களா ய் ஆகிறார்களோ,
அவ்விதம்பெருமை வாய்ந்த, நன்மைகளைத் தரக்கூடிய ஸ்ரீ குருவின்பாதுகைகளுக்கு
நமஸ ்காரம்! நமஸ்காரம்!!
____________________________________________________________________________________________________
நாலீக நீகாஸ பதாஹ்ருதாப்யாம்
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம்
பொருள்:
தாமரைக்கு நிகரானதாயும், பலவித மயக்கங்களை(மோஹங்களை) போக்கக்கூ டியதாயும் தன்னைவணங்கியவர்களுக் கு விரும்பியவற்றை
தரக்கூடியதா யும்உள்ள, ஸ்ரீ குருவின் பாதுகை களுக்கு நமஸ்காரம்!நமஸ்காரம்!!
_____________________________________________________________________________________________________
ந்ருபாசி பௌலீவ்ரஜரத்னகாந்தி
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம், நதலோகபங்க்தே
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம், நதலோகபங்க்தே
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம்
பொருள்:
அரசர்களின் கிரீடங்களில் ஒளி வீ சுகின்ற சிறந்தரத்தினங்களின் ப் ரகாசமாகிய ஆற்றல்
(நதியில்) அழக ுடன்விளங்குகின்ற பெண் மீங்கள் போன்றதாயும்,
தன்னைவணங்குகிறவர் களுக்கு அரசனாயிருக்கும் நன்மை யைக்கொடுக்கக் கூடியதாயும்
உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்குநமஸ ்காரம்! நமஸ்காரம்!!
____________________________________________________________________________________________________
பாபந்தகார்க்க பரம்பராப்யாம்
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுபாக்யாம் ||
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுபாக்யாம்
பொருள்:
பாவமாகிய இருளைப் போக்கும் சூரி யன் போன்றதாயும்,மூன்றுவித தா பங்களாகிய
ஆதிபௌதிக, ஆதிதெய்வீக ,ஆத்யாத்மிக பாம்புகளை அழிக்கி ன்ற கருடன் போன்றும்,
அக்ஞானமாகி ய (மூடத்தன்மை) சமுத்ரத்தை வற் றச்செய்கின்ற வாடவாக்னியாகவும்
குறிப்பு:ஆதிபுதிகம் : மண்ணாசை, பொன்னாசை , பெண்ணாசைஆகிய ஈஷணாத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம், ரிஷி ரிணம், பித்ருரிணம் ஆகியரிணத் ரயம்
ஆத்யாத்மிகம்: சத்வம், ரஜஸ், தம ஸ் ஆகிய குணத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம், ரிஷி
ஆத்யாத்மிகம்: சத்வம், ரஜஸ், தம
மேற்சொன்னவை எல்லாம் தனியாகவோ ச ேர்ந்தோபிறவிக்குக் காரணமாகிறது
__________________________________________________________________________________________
சமாதி ஷட்சுப்ரத வைபவாப்யாம்
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்
பொருள்:
ஞானிக்கு வேண்டிய சமம் முதலிய ஆ று குணங்களைக்கொடுக்கும் பெருமை
வாய்ந்ததாயும், அவ்வாறுகுணங் களுக்கு மூலமாகவுள்ள வ்ரதத்தைஅர ுளக்கூடியாதாயும்,
ஸ்ரீமன் நாரா யணனின்சரணாரவிந்தங்களில் நிலையா ன பக்தியைக்
கொடுக்ககூடியதாயுமு ள்ள
ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ ்காரம்!நமஸ்காரம்!!
______________________________________________________________
ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யா ம்
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யா ம்
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் | |
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யா
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் |
பொருள்:
தனனி (பாதுகைகளை) பூஜிப்பதில் ஈ டுபாடுகொண்டவர்களுக்கு அனைத்து
அளிக்கக்கூடியதாகவு ம், மனதிற்குததூய்மையான எண்ணத் தைத் தரக்கூடியதாயும்
பூஜிக்கத் தகுந்த ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!
__________________________________________________
காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப் யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்
பொருள்:
ஆசை முதலிய தீய குணங்களாகிய பா ம்புகளை அழிக்கும்கருடனாகவும், விவேகம்
(நன்மைகளை தீமைகளை அறி தல்வைராக்யம் (பற்றின்மை), ஆகி ய செல்வங்களை
கொடுக்கக்கூடியதா யும், ப்ரம்ம ஞானத்தை அளிக்கக் கூடியதாயும்,
தன்னை (பாதுகைகளை) மனதில் சதா த்யானிப்பவர்களுக்கு மோக்ஷத்தை
அளிக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின்பாதுகைகளுக் கு
நமஸ்காரம்! நமஸ்காரம்!!
அனுதினமும் ஸ்ரீ ஜகத்குருவின் ப ாதுகைகளுக்குநமஸ்கரித்து வாழ்வோ ம்! வாழ்விப்போம்!!
ஸ்ரீ பெரியவா சரணம்!
No comments:
Post a Comment