Monday 14 September 2015

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பாராயணம்


இதை பிரதி தினமும் பாராயணம் 
செய்வதால் குரு பக்திகைகூடும்
ஜகத்குருவான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்அருளைப் பெற்றுஇகபர லாபங்களை அடைந்து ஸ்ரேயஸைபெற வேண்டுகிறேன்.

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம்குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

பொருள்:
எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும்படகாயும்குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும்,வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும்,பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்குநமஸ்காரம்மஸ்காரம்!

கவித்வவாராசினி ஸாகராப்யாம்
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யாம்
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுகாப்யாம ||

பொருள்:
கவித்துவமென்னும் கடலை பொங்கச் செய்கின்றசந்திரனாகவும்துன்பமென்னும் காட்டுத்தீயை அணைக்கும்மேகக்கூட்டமாகவும்தன்னை வணங்கியவர்களின்துன்பங்களை போக்குகின்றதாகவும் உள்ள ஸ்ரீகுருவின்பாதுகைகளுக்கு நமஸ்காரம்நமஸ்காரம்!!

நதா யயோஸ்ரீ பதிதாம் ஸமீயு:கதாசிதப்யாசு தரித்ரவர்யா:மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யாம்
நமோ நமஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

பொருள்:
மிகவும் ஏழ்மையானவர்கள் கூட எப்பொழுதாவது எந்தகுருவின் பாதுகைகளை வணங்கிய உடனேசெல்வந்தர்களாக ஆகிறார்களோஎந்த பாதுகைகளைவணங்கிய ஊமைகள் கூட ப்ரஹஸ்பதிக்கு நிகரானசொல்லாற்றல் பெற்றவர்களாய் ஆகிறார்களோஅவ்விதம்பெருமை வாய்ந்தநன்மைகளைத் தரக்கூடிய ஸ்ரீ குருவின்பாதுகைகளுக்கு நமஸ்காரம்நமஸ்காரம்!!

நாலீக நீகாஸ பதாஹ்ருதாப்யாம்
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நமஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

பொருள்:
தாமரைக்கு நிகரானதாயும்பலவித மயக்கங்களை(மோஹங்களைபோக்கக்கூடியதாயும் தன்னைவணங்கியவர்களுக்கு விரும்பியவற்றை தரக்கூடியதாயும்உள்ளஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்!நமஸ்காரம்!!

ந்ருபாசி பௌலீவ்ரஜரத்னகாந்தி
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம்நதலோகபங்க்தே
நமோ நமஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||

பொருள்:
அரசர்களின் கிரீடங்களில் ஒளி வீசுகின்ற சிறந்தரத்தினங்களின் ப்ரகாசமாகிய ஆற்றல் (நதியில்அழகுடன்விளங்குகின்ற பெண் மீங்கள் போன்றதாயும்தன்னைவணங்குகிறவர்களுக்கு அரசனாயிருக்கும் நன்மையைக்கொடுக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்குநமஸ்காரம்நமஸ்காரம்!!

பாபந்தகார்க்க பரம்பராப்யாம்
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுபாக்யாம் ||

பொருள்:
பாவமாகிய இருளைப் போக்கும் சூரியன் போன்றதாயும்,மூன்றுவித தாபங்களாகிய ஆதிபௌதிகஆதிதெய்வீக,ஆத்யாத்மிக பாம்புகளை அழிக்கின்ற கருடன் போன்றும்,அக்ஞானமாகி (மூடத்தன்மைசமுத்ரத்தை வற்றச்செய்கின்ற வாடவாக்னியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்நமஸ்காரம்!!

குறிப்பு:ஆதிபுதிகம் : மண்ணாசைபொன்னாசைபெண்ணாசைஆகிய ஈஷணாத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம்ரிஷிரிணம்பித்ருரிணம் ஆகியரிணத்ரயம்
ஆத்யாத்மிகம்சத்வம்ரஜஸ்தமஸ் ஆகிய குணத்ரயம்
மேற்சொன்னவை எல்லாம் தனியாகவோ ேர்ந்தோபிறவிக்குக் காரணமாகிறது

சமாதி ஷட்சுப்ரத வைபவாப்யாம்
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

பொருள்:
ஞானிக்கு வேண்டிய சமம் முதலிய று குணங்களைக்கொடுக்கும் பெருமை வாய்ந்ததாயும்அவ்வாறுகுணங்களுக்கு மூலமாகவுள்ள வ்ரதத்தைஅருளக்கூடியாதாயும்ஸ்ரீமன் நாராயணனின்சரணாரவிந்தங்களில் நிலையா பக்தியைக் கொடுக்ககூடியதாயுமுள்ள ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்!நமஸ்காரம்!!
ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யாம்
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யாம்
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||
பொருள்:
தனனி (பாதுகைகளைபூஜிப்பதில் டுபாடுகொண்டவர்களுக்கு அனைத்து விருப்பங்களையும்கொடுக்கக் கூடியதாகவும்தேவதைகளின் அனுக்ரகத்தைவிரைவில் அளிக்கக்கூடியதாகவும்மனதிற்குததூய்மையான எண்ணத்தைத் தரக்கூடியதாயும் பூஜிக்கத்தகுந்த ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்நமஸ்காரம்!!

காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்
நமோ நமஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

பொருள்:
ஆசை முதலிய தீய குணங்களாகிய பாம்புகளை அழிக்கும்கருடனாகவும்விவேகம் (நன்மைகளை தீமைகளை அறிதல்)வைராக்யம் (பற்றின்மை), ஆகி செல்வங்களை கொடுக்கக்கூடியதாயும்ப்ரம்ம ஞானத்தை அளிக்கக்கூடியதாயும்,தன்னை (பாதுகைகளைமனதில் சதா த்யானிப்பவர்களுக்குமோக்ஷத்தை அளிக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின்பாதுகைகளுக்கு நமஸ்காரம்நமஸ்காரம்!!

அனுதினமும் ஸ்ரீ ஜகத்குருவின் ாதுகைகளுக்குநமஸ்கரித்து வாழ்வோம்வாழ்விப்போம்!!
ஸ்ரீ பெரியவா சரணம்!

Wednesday 2 September 2015

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:
  1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வராய நம:
  2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
  3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
  4. ஓம் காஷாய தண்ட தாரிணே நம:
  5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
  6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
  7. ஓம் கருணாஸாகராய நம:
  8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
  9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
  10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
  11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
  12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
  13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
  14. ஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நம:
  15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
  16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
  17. ஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நம:
  18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
  19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
  20. ஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:
  21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
  22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
  23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
  24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
  25. ஓம் பக்தார்ப்பி்த தன ஸ்வீகர்த்ரே நம:
  26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
  27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
  28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
  29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
  30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
  31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
  32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
  33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
  34. ஓம் ஸர்வக்ஞாய நம:
  35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
  36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
  37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
  38. ஓம் அபய ஹஸ்தாய நம:
  39. ஓம் பயாபஹாய நம:
  40. ஓம் யக்ஞ புருஷாய நம:
  41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
  42. ஓம் யக்ஞ ஸம்பன்னாய நம:
  43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
  44. ஓம் யக்ஞ பலதாய நம:
  45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
  46. ஓம் உபமான ரஹிதாய நம:
  47. ஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:
  48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
  49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
  50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
  51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸூஷுப்தயவஸ்வாதீதாய நம:
  52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
  53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
  54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
  55. ஓம் குருபாதுகா பூஜா துரந்தராய நம:
  56. ஓம் கனகாபிஷிக்தாய நம:
  57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
  58. ஓம் ஸர்வ ஜீவ மோக்ஷதாய நம:
  59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
  60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
  61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
  62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
  63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
  64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
  65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
  66. ஓம் அநேகபாஷா ஸம்பாஷண கோவிதாய நம:
  67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
  68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
  69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
  70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நம:
  71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
  72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
  73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
  74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
  75. ஓம் ச்ரவணானந்தகர கீர்த்தயே நம:
  76. ஓம் தர்சனானந்தாய நம:
  77. ஓம் அத்வைதானந்த பரிதாய நம:
  78. ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:
  79. ஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நம:
  80. ஓம் சங்கராசார்யாய நம:
  81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
  82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
  83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
  84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்தகாய நம:
  85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
  86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
  87. ஓம் கேதாரேஸ்வர நாதாய நம:
  88. ஓம் அவித்யா நாசகாய நம:
  89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
  90. ஓம் லகுபக்திமார்கோபதேசகாய நம:
  91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
  92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
  93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
  94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
  95. ஓம் சரணாகதவத்ஸலாய நம:
  96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
  97. ஓம் டம்ரிகநாத விநோதனாய நம:
  98. ஓம் வ்ருஷபாரூடாய நம:
  99. ஓம் துர்மதநாசகாய நம:
  100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
  101.  ஓம் மிதாஹாராய நம:
  102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
  103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
  104. ஓம் தாஸாநுக்ரஹ க்ருதே நம:
  105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
  106. ஓம் ஸர்வலோக க்யாதசீலாய நம:
  107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷ்டபதாய நம:
  108. ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:
மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்.

வெளியில் புறப்படும்போது சொல்ல

காஞ்சி மாமுனிவரோ, சாதி, சமய, சமுதாயங்களைக் கடந்து இருக்கும் பேரருள். அதனால், அவரைக் கருத்தில் கொண்டு, எழுதிய வழித்துணை வேண்டுதல் இதோ:


போகுமெம்  வழியிலே யாதொரு  தடையுமோ 
ஆகாத  செயல்களோ கெடுதலோ  தீமையோ
இல்லாது  ஆக்கிடு செல்லும்  வழியதைச்
சீராக்கிக்  காத்திடு!  சங்கரா!  ஸத்யனே
நாராயணா! நாங்கள் நம்பிடும் தேவனே 
காஞ்சிமா முனிவனே  ஸ்ரீராம  சந்த்ரனே


மஹா பெரியவா ஜாதகம்

காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.

இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் .


அநாயாசேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபையா சம்போ
த்வயி பக்திம் அசஞ்சலாம்


அர்த்தம் :
உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்குசர்வசாதாரணமான , வறுமை, கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !

அரிதான பாலாம்பிகை ஸ்லோகம்



பாலாம்பிகை ஸ்லோகம் 





வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்

வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||

ஷட்பதீ ஸ்தோத்ரம் பற்றி ஶ்ரீ மஹாபெரியவா

அதிலே ஸாக்ஷஅத் ஜகத் பரிபாலகனான மஹா விஷ்ணுவைப் பற்றி ரொம்பவும் உயர்ந்த கருத்துக்களும், மனஸை உருக்கும் பாவமும், வாய்க்கு அம்ருதமாக இருக்கிற வாக்கும் கொண்டதான ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ என்பது ஒன்று.

சின்ன ஸ்தோத்ரம்தான். அதை நன்றாக மனஸில் வாங்கிக்கொண்டு விட்டால் நாம் ஆசார்யாளையும் தெரிந்துகொண்டுவிடலாம்,

மஹாவிஷ்ணுவையும் தெரிந்து கொண்டு விடலாம், நம்மையும் தெரிந்துகொண்டுவிடலாம். நம்மைத் தெரிந்துகொள்கிறபடி தெரிந்து கொள்வதுதான் அத்வைதம். அந்த உச்சாணி வரைக்கும் இந்த ஷட்பதீ நம்மை அழைத்துக்கொண்டு போய்விடும்


ஶ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம்

அவினயமபனய விஷ்ணோ தமய மனச்சமய விஷயமிருகத்ருஷ்ணம்
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: (1)

திவ்யதுநீமகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே (2)

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகீநஸ்த்வம
ஸமுத்ரோஹி தரங்க:க்வசன நதாரங்க: (3)

உத்ருத நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம் பவத்ரஸ்கார: (4)

மத்ஸ்யாதிபிப்ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)

தாமோதர குண்மந்திர ஸுந்தரவதனாரவிந்தப்கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் த்ரமபனயத்வம் மே (6)

நாராயண கருணமய சரண்ம் கரவாணிதாவகௌ சரணௌ
இதி ஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)

இதனைப் பாராயண்ம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.
பெரியவா கடாக்‌ஷம்.